Latest Posts

  • தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரதம் முதலாம் நாள்

    தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரதம் முதலாம் நாள்0

    காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற “வானை” நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம். அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான்,

    READ MORE
  • தலைவர் தமிழரசன் எப்படித் தனிச்சிறப்பானவராக இருக்கிறார்?

    தலைவர் தமிழரசன் எப்படித் தனிச்சிறப்பானவராக இருக்கிறார்?0

    தமிழர்களின் இன்றைய நெருக்கடி மிக்க காலகட்டத்தில் இந்தக் காலகட்டத்திற்கான தலைவராக தமிழரசன் நிற்கிறார். அவர் இறந்து 32 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் அவரது இருப்பு இன்றைக்குத் தீவிரமாக நம்மால் உணரப்படுகிறது. வெறும் போராளியாகவோ, திறமைமிக்க ஆயுதந்தாங்கிய வீரராகவோ, சாமர்த்தியம் மிக்க தந்திரக்கார கம்யூனிஸ்டாகவோ தலைவர் தமிழரசன் அவர்களை நாம் சுருக்கிப் பார்த்துவிடமுடியாது. அவர் தந்நலத்தையும் தன்னகங்காரத்தையும் ஒருசேரத் துறந்த ஒரு துறவு நிலையில் வாழ்ந்தவர். அது அவரின் தனித்தன்மைகளுள் தலையாயது. பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற தூய்மை, பொதுமக்களுக்குப் பதில்சொல்கிற கடப்பாடு கொண்டிருத்தல்

    READ MORE
  • நெருக்கடிக்குள் உள்ளதா தமிழ்த் தேசியம்?

    நெருக்கடிக்குள் உள்ளதா தமிழ்த் தேசியம்?0

    தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பலதையும் பத்தையும் பற்றி ஒரு முறை பேசி;க்கொண்டிருந்தபோது அவர் ‘நான் எதுவந்தாலும் தேசியத்தின் பக்கந்தான். நூம் தேசியத்தை கடைசிவரை விட்டுக்கொடுக்க முடியாது’ எனக் கூறினார். தேசியம் எனப் பேசும்போது நீங்கள் எதைக் கருதகின்றீர்கள்? எதை விளங்கிக் கொள்கின்றீர்கள்? என அவரிடம் கேள்வி கேட்டு உரையாடிய அப்போது சூழ்நிலை அனுமதிக்கவில்லை. ஆயினும் அங்குமிங்குமாகத் தொடர்கின்ற பயணங்களின் தனிமையில் இக்கேள்வியை அசை போட்டபோது மேலும் சில கேள்விகளும், எண்ணங்களும் தோன்றின.

    READ MORE
  • ஏழு தமிழர் விடுதலையை தடுக்கிறாரா ஆளுநர்?

    ஏழு தமிழர் விடுதலையை தடுக்கிறாரா ஆளுநர்?0

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட பேரறிவாளன், ராபட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், முருகன , நளினி ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அமைச்சரவையும் ஏழு நபர்களை விடுவிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல்

    READ MORE